கலைஞர்களே!
"ஒளியின் வரலாறு
" அறங்காற்றுகையில் பணியாற்றியவர்களே உங்கள்
அனுபவங்களைப் பகிருங்கள்.
செய்திகள்- படங்கள்-விமர்சனங்களை அனுப்புங்கள்.
என்னை என் பயணத்தில் அவை ஊக்குவிக்கும்.
இந்த நாடக அரங்கில்-
"ஒளியின் வரலாறு
" பங்கு பற்றியவர்களுக்கும் பார்த்தவர்களுக்குமான
இடுகைக்கான வலைப்பூ...
பதியுங்கள்-
நன்றி
அன்புடன்,
இயக்குனர்